நாளை(16) முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்படுவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 0-30 யூ...
நாளை(16) முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்படுவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0-30 யூனிட்கள் – ரூ.8ல் இருந்து ரூ.6 ஆக குறைக்கப்பட்டது
31-60 யூனிட்கள் – ரூ.20ல் இருந்து ரூ.9 ஆக குறைக்கப்பட்டது
0-60 யூனிட்கள் – ரூ.25ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டது
61-90 யூனிட்கள் – ரூ.30ல் இருந்து ரூ.18 ஆக குறைக்கப்பட்டது
91-120 யூனிட்கள் – ரூ.50ல் இருந்து ரூ.30 ஆக குறைக்கப்பட்டது
121-180 யூனிட்கள் – ரூ.50ல் இருந்து ரூ.42 ஆக குறைக்கப்பட்டது
180 யூனிட்+ – ரூ.75ல் இருந்து ரூ.65 ஆக குறைக்கப்பட்டது