பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் டுபாயில் கைதாற திமுத்து சத்துரங்க மற்றும் தினேஷ் சார்மன் ஆகியோர் நாட்டிற்கு அழைத்து ...
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் டுபாயில் கைதாற திமுத்து சத்துரங்க மற்றும் தினேஷ் சார்மன் ஆகியோர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சந்தேகநபர்கள் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.