நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். சுதந்திர சதுக்கத்தில் இன்ற...
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
சுதந்திர சதுக்கத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.
தனது அரசியல் கட்சி தொடர்பான விபரங்கள் ஆகஸ்ட் 1ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.