கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக் கழக ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அண்ணா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் மென்பந்து சுற்றுத்தொ...
கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக் கழக ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அண்ணா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் நான்கு 2024 இல் வெற்றிக்கேடயத்தை சுவீகரித்தார்கள் kondavil Big Beaters அணியினர்