பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.