ஜா-எல, மாகேவிட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டில் 43 வயதுடைய நபரொருவரே கா...
ஜா-எல, மாகேவிட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் 43 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.