இஸ்ரேலிற்கு எதிரான பதில்தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக ஈரானின் பிரதிநிதிகள் ஈரான் யேமன் லெபனானில் உள்ள தங்கள் சகாக்களை சந்திக்கவுள்ளனர். ஈர...
இஸ்ரேலிற்கு எதிரான பதில்தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக ஈரானின் பிரதிநிதிகள் ஈரான் யேமன் லெபனானில் உள்ள தங்கள் சகாக்களை சந்திக்கவுள்ளனர்.
ஈரானின் பாலஸ்தீன சகாக்களான ஹமாஸ் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் பிரதிநிதிகளையும்,யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளையும்,லெபானின் ஹெஸ்புல்லா மற்றும் ஈராக் கிளர்ச்சியாளர்களையும் ஈரானின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்புகள் குறித்து நன்கறிந்த ஈரான் பிரதிநிதியொருவர் இது குறித்து ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்ல அலி ஹொமேனியும் கலந்துகொள்ளவுள்ளார்.