இந்தியாவில் இருந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று நண...
இந்தியாவில் இருந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று நண்பகல் அவர் வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் வந்தடைந்த வீரமணியை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.