ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூஷ{ பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் முதலில் நிலநடுக்கம் பதிவாகியதை அடுத்து, சிறிது நேரத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இந்தநிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் பதிவாகவில்லை.