ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று (04) சந்தித்துள்ளார். இதன்போது, புதிதாகப் பதவியேற்...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று (04) சந்தித்துள்ளார்.
இதன்போது, புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்தார்.