வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் இரவிராஜ் அவர்கள...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் இரவிராஜ் அவர்களின் பாரியார் சசிகலா இரவிராஜ் போட்டியிடவுள்ளார்.
அதற்காக இன்றைய தினம் சசிகலா இரவிராஜ் வேட்புமனுவில் கையெழுத்தில் கையெழுத்திட்டார்.