யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவரை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில் இருந்து 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.