யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் உணவுகளை வழங்கியுள...
யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் உணவுகளை வழங்கியுள்ளார்
தமிழ் மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களின் ஒருவரான கனகசபை விஷ்ணுகாந்தின் நண்பர்களின் ஏற்பாட்டில் , யமுனாஏரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.