புதிய இராணுவத் தளபதி இன்று நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்...
புதிய இராணுவத் தளபதி இன்று நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல், விகும் லியகனே இன்று ஓய்வுபெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.