யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் நீதிமன்றில் பரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.