திருமதி வாசுகி சுதாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் திரு. தனுஷன் ,தமி...
திருமதி வாசுகி சுதாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் திரு. தனுஷன் ,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சட்டத்தரணியும் ஆகிய நடராஜா காண்டீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் தொகுதி செயற்பாட்டாளர் திரு .ஈழத்தமிழ்மணி அய்யாவும் கலந்துகொண்டனர்.