வேலணை கிழக்கு ஜே/15 துறை வள்ளிக்காடு, கல்லுண்டிமுனை கடற்கரை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் இருந்து சட்டவிரோ...
வேலணை கிழக்கு ஜே/15 துறை வள்ளிக்காடு, கல்லுண்டிமுனை கடற்கரை
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட விவசாய கிருமிநாசினிகள் ஒரு தொகுதி விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளது.