யாழ்ப்பாணம் திருநகர் ரைடர்ஸ் அணியினருக்கு சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் ந...
யாழ்ப்பாணம் திருநகர் ரைடர்ஸ் அணியினருக்கு சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்துள்ளார்.
அணியினர் தமது விளையாட்டு திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக தொழிலதிபர் சுலக்சனிடம் விளையாட்டு உபகரணங்களை கேட்டுக்கொண்டதற்கு இணங்க , கரம் , மென்பந்து துடுப்பாட்ட விளையாட்டு உபகரணங்கள் கரப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள் , அணிகளுக்கான சீருடைகள் என சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.